இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க பல செயற்பாட்டாளர்கள் இணங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.