Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டா விடுதலை

ஹரக் கட்டா விடுதலை

டுபாய் பொலிஸாரின் பிடியில் இருந்த ஹரக் கட்டா விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டாவுக்கு எதிரான குற்றவியல் ஆவணத்தை உரிய நேரத்தில் டுபாய்க்கு அனுப்ப இலங்கை அதிகாரிகள் தவறியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

குற்றவியல் கோப்பு இன்னும் பாதுகாப்பு அமைச்சின் மேசையில் இருப்பதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த 18ஆம் திகதி இராஜாங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் தனிப்பட்ட முறையில் கோப்பை கையளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு உடனடியாக வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் அவர் டுபாய் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles