Monday, December 22, 2025
32.2 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை ஓரளவு அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டியது.

இந்தநிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, WTI மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் 78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles