Thursday, March 26, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம் வழமைக்கு

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

இன்று(05) முதல் வழமையான செயற்பாட்டிற்கு அமைய எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு துறைசார் அமைச்சரினால் நேற்று(04) தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று(05) முதல் உரியவாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles