Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசணல் ஏற்றுமதியை சட்டமாக்க நடவடிக்கை

சணல் ஏற்றுமதியை சட்டமாக்க நடவடிக்கை

சணல் தாவரத்தை ஆயுர்வேத பொருளாக சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles