செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை குறையும் விதம்

எரிவாயு விலை குறையும் விதம்

நாளை (05)நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200- 300 ரூபாவுக்கு இடையில் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles