Tuesday, September 16, 2025
27.2 C
Colombo
அரசியல்போராட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -நாமல் MP

போராட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -நாமல் MP

போராட்டத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொலிஸ் அறிக்கை மூலம் வேலை வாய்ப்பு அற்று போகும் அச்சம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்கவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது.

அவர்களை புனர்வாழ்வளித்து விடுவிக்க வேண்டும் என நாமல் வெலிமடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles