செய்திகள்உள்நாட்டு3 மாவட்டங்களுக்கு தேவையான யூரியா உரம் விநியோகம்

3 மாவட்டங்களுக்கு தேவையான யூரியா உரம் விநியோகம்

மூன்று மாவட்டங்களுக்கு தேவையான 175,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் முதல் தொகுதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்போகத்தில் சோளச் செய்கைக்காக இந்த உரத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான யூரியா விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைய கொமர்ஷல் உர நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles