Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை - மஹிந்த அமரவீர

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை – மஹிந்த அமரவீர

தற்போது வெளிநாட்டு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், உள்ளூர் விவசாயிகள் உயர்தர அரிசியை உற்பத்தி செய்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன் மூலம் உள்ளூர் விவசாயி இலாபம் ஈட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் நெல்லைக் கொள்வனவு செய்ய பணம் இல்லை எனவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles