Saturday, April 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதர்ஷனுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

தர்ஷனுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் தர்ஷன் தர்மராஜ், 41ஆவது வயதில் நேற்று மாரடைப்பால் காலமானார்.

பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தாரையும் சந்தித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles