Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 21 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலா பயணிகளும், செப்டெம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே மிகவும் குறைந்தளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles