செய்திகள்உள்நாட்டுஅரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு?

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு?

அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எதனையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் வகையில் குறிப்பிட்ட சிலரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பிரசாரங்களை கண்டிக்கும் அதேவேளை, அரச உத்தியோகத்தர்களின் தோலிட் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles