புனர்வாழ்வு பணியக சட்டமூலம், அரசியலமைப்பிற்கு எதிரானது என எஸ். எம். மரிக்கார் MP, உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.