Friday, May 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவலப்பனையில் இரண்டு சடலங்கள் மீட்பு

வலப்பனையில் இரண்டு சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles