Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுதோனியை பின்தள்ளிய ரோஹித்

தோனியை பின்தள்ளிய ரோஹித்

வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2016ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைவராக செயற்பட்ட போது 15 வெற்றிகளை பெற்றிருந்ததுடன், இந்த ஆண்டில் ரோஹித் சர்மா 16 வெற்றிகளை பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles