Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் - பிரதமர்

சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் – பிரதமர்

கடந்த தசாப்தங்களில் இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று சீன மக்கள் குடியரசின் 73ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களின் நலனுக்காக சோதனைகள், சவால்கள் மற்றும் வெற்றிகளின் போது சீனா உண்மையான நண்பனாக இருந்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையிலும் கூட, சுற்றுலா மற்றும் பிற துறைகளை மேம்படுத்த சீனா எங்களுக்கு முதலீட்டிற்கு உதவுவதாகவும், அதன் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles