Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

துறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles