முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி முட்டைக்கான நியாயமான விலையை வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நேற்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக அமைச்சருக்கும், வியாபாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.