இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த மின்துண்டிப்பு கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில், ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
M,N,O,X,Y,Z வலயங்களில் அதிகாலை 5.30 முதல் காலை 8 மணிவரையான இரண்டரை மணித்தியாலமும், கொழும்பு முன்னுரிமை வலயத்தில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரையான காலப்பகுதியிலும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படுகிறது.