ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாரும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயாருமான பத்மா தேவி பீரிஸ் காலமானார்.
இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தமது 89 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.