Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டடத்தை துளைத்துக் கொண்டு சென்ற ரயில்

கட்டடத்தை துளைத்துக் கொண்டு சென்ற ரயில்

தெமட்டகொட பிரதேசத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (27) பிற்பகல் தெமட்டகொட ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் நாம் வினவிய போது, ​​சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிவரும் புகைப்படம் மூலம் குறித்த ரயில் எவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்பதையும், கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளது என்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles