Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டத்தை மீறுவோருக்கு எச்சரிக்கை

சட்டத்தை மீறுவோருக்கு எச்சரிக்கை

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு எனினும் ஆக்ரோஷமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில குழுக்கள் சட்டத்தை மீறி போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவ்வாறானவர்கள் மீது சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles