நாடளாவிய ரீதியில் இன்று 3 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், நாளை முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.