Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு

மின்வெட்டு காலப்பகுதி அதிகரிப்பு

மின்வெட்டு அமுலாக்கப்படும் காலப்பகுதி அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படவுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles