Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, கடந்த ஜூலையில் பணவீக்கம் 66.7% ஆக பதிவாகியுள்ளது.

நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூலையில் 82.5% ஆக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் அது 84.6% ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles