Friday, April 10, 2026
27 C
Colombo
செய்திகள்உலகம்சர்ச்சை கப்பல் சீனாவை சென்றடைந்தது

சர்ச்சை கப்பல் சீனாவை சென்றடைந்தது

கடந்த காலங்களில்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவென் வாங்-5 ஆய்வுக் கப்பல் நேற்று (19) கிழக்கு சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

சுமார் 14,000 கடல் மைல் தூரம் 69 நாட்கள் பயணித்த இந்த கப்பல் மீண்டும் சீனாவில் நங்கூரமிட்டுள்ளதுடன் 110 நாட்களாக இந்த கப்பல் கடலில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles