Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார துவாய்கள் மீதான வரியை குறைக்க அவதானம்

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைக்க அவதானம்

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles