Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச மரத்தை சுற்றி விளக்குகளை ஏற்றி மத வழிபாட்டில் ஈடுபடுக

அரச மரத்தை சுற்றி விளக்குகளை ஏற்றி மத வழிபாட்டில் ஈடுபடுக

மின் கட்டண அதிகரிப்பு நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதால் பொறுமை காக்குமாறு பிக்குமார்களிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கோரியுள்ளார்.

நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மத ஸ்தலங்களுக்கு மின் கட்டண மானியம் வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால், பண்டைய காலத்தை போன்று அரச மரத்தை சுற்றி விளக்குகளை ஏற்றி மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு அவர் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles