Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமுதித்தவுக்கு CID இல் ஆஜராகுமாறு அழைப்பு

சமுதித்தவுக்கு CID இல் ஆஜராகுமாறு அழைப்பு

பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம இன்று (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ருவன்வெளி மகா விகாரையின் சுடா மாணிக்கம் குறித்து பரப்பப்பட்ட வீடியோ காட்சி தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles