Saturday, September 13, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசர் சார்ள்ஸை சந்தித்தார் ரணில்

அரசர் சார்ள்ஸை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

அந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய அரசர் சார்ள்ஸை லண்டனில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.

இதன்போது ஆழமான கலந்துரையாடல் ஒன்று அவர்களுக்கிடையில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles