பொருளாதார குற்றச் செயல்களை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
ஹர்ஷன ராஜகருணா, நளீன் பண்டார, ஜே.சி அலவத்துவல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.