Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் மின் கட்டணம் செலுத்தாதோருக்கு பொது மன்னிப்பு

இந்தியாவில் மின் கட்டணம் செலுத்தாதோருக்கு பொது மன்னிப்பு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மின்சார கட்டணம் செலுத்தாதவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ், நீண்டகாலமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வீட்டு நுகர்வோர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வட்டி, அபராதம் மற்றும் சில நிலுவைக் கட்டணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாதாந்த மின்கட்டணத்தை செலுத்தாததால், மாநிலத்தில் மின் விநியோகம் நெருக்கடியில் உள்ளதாகவும், மின் விநியோகத் துறையில் வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles