Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை பின்தள்ளிய இந்தியா

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை பின்தள்ளிய இந்தியா

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும்.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனா இலங்கைக்கு 947 மில்லியன் டொலர் கடனாக வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles