செய்திகள்உள்நாட்டுபாடசாலை நேரத்தை நீடிக்குமாறு அமைச்சர் கோரிக்கை

பாடசாலை நேரத்தை நீடிக்குமாறு அமைச்சர் கோரிக்கை

பாடசாலைகள் நடத்தப்படும் நேரத்தை 4 மணி வரையில் நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைப் போலவே விளையாட்டுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மாணவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக மாலை 4 மணி வரையில் பாடசாலை நேரத்தை நீடித்து, 2 மணி நேரம் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles