Sunday, December 21, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்கார் விபத்தில் யுக்ரைன் ஜனாதிபதிக்கு காயம்

கார் விபத்தில் யுக்ரைன் ஜனாதிபதிக்கு காயம்

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கார் விபத்தில் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

அவர் தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், கிவ் நகரின் வழியாக மோட்டார் அணிவகுப்பில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் ஒன்று அதிபரின் கார் மீது மோதியுள்ளது.

காரின் ஓட்டுநர் படுகாயம் அடைந்து உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு சிறப்பு மருத்துவக் குழு ஜனாதிபதி செலென்கியை பரிசோதித்ததுடன், அவரது காயங்கள் பெரிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles