Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCSE வர்த்தக நேரம் மீண்டும் வழமைக்கு

CSE வர்த்தக நேரம் மீண்டும் வழமைக்கு

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தை மீண்டும் வழமை நிலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 செப்டம்பர் 15 வியாழன் முதல் கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் நீடிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 2 மணி நேரமான பங்குச் சந்தையின் வழக்கமான வர்த்தக நேரத்தை மீண்டும் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles