Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை ஆள்வது ரணில் - ரணிலை ஆள்வது ராஜபக்ஷ!

நாட்டை ஆள்வது ரணில் – ரணிலை ஆள்வது ராஜபக்ஷ!

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த குற்றவாளிகளாக அங்கீகரிக்கப்பட்ட ராஜபக்ஷர்களால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டை ரணில் ஆள்கிறார். ரணில் ராஜபக்ஷர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் தீர்த்து வைப்பார் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles