Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

நாடாளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன கூறுகிறார்.

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள், இதயம், வலிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சுகாதார அமைச்சு இந்திய கடன் உதவி முறையின் மூலம் மருந்துகளை வாங்குவதாகவும், அந்த மருந்துகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles