Wednesday, November 26, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினகல்லுக்கு என்னானது?

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினகல்லுக்கு என்னானது?

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தலைவர் உண்டியல் மற்றும் முறைகேடான வழிகளில் அமெரிக்க டொலர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாக அஜித் மன்னப்பெரும MP தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கண்டுபிடுக்கபட்ட உலகின் பெரிய இரத்தினக்கல் விற்பனைக்காக வௌிநாட்டுக்கு அனுப்பி ஒரு வருடகாலம் ஆகிறது.

ஆனால் இன்னும் அதற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற இன்னும் 04 கற்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டுள்ளதெனவும், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் ஊழல்கள் மற்றும் மோசடிகளை தடுக்க முறையான நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles