Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூரிய மின்சக்திக்கான கட்டணங்களில் திருத்தம்

சூரிய மின்சக்திக்கான கட்டணங்களில் திருத்தம்

மேற்கூரை சூரியசக்திக்கான கட்டண விகிதத்தை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

குழுவினர் அதன் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் பொருளாதார காரணிகள், குறைந்த செலவில் உருவாக்கம், நிதி திறன் போன்றவற்றை அவர்கள் கருத்திற்கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles