Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 பேர் வரையில் இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என அறியக்கிடைக்கிறது.

அவர்களில் பலர் ஏற்கனவே இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles