Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயன்படுத்தப்படாத காணி - கட்டிடங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

பயன்படுத்தப்படாத காணி – கட்டிடங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணி மற்றும் கட்டிடங்களை அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் புதிய திட்டங்களின் பெறுமதி 1950 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles