Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுUNP உடன் கைகோர்க்கும் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்

UNP உடன் கைகோர்க்கும் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும், ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான வலதுசாரிக் குழு என்றும், மற்றையது மக்கள் விடுதலை முன்னணி, உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் அடங்கிய இடதுசாரிக் குழு என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவொன்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எனவும், அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனித்திடுவார் அல்லது யதார்த்தத்தை எதிர்கொள்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles