Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமியன்மார் இலங்கைக்கு வழங்கிய அன்பளிப்பு

மியன்மார் இலங்கைக்கு வழங்கிய அன்பளிப்பு

இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை மியன்மார் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிசித்தொகை கடந்த 4 ஆம் திகதி அங்கிருந்து கப்பலேற்றப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் அவை இலங்கையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles