Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇந்தியாவை தோற்கடித்த இலங்கை

இந்தியாவை தோற்கடித்த இலங்கை

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய சுப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி, இந்திய அணியை 6 விக்கட்டுக்களால் தோல்வியடைய செய்துள்ளது.

போட்டியில் 173 என்ற இந்தியாவின் ஓட்ட இலக்கை, இலங்கை அணி, 19.5 ஓவர்களில் அடைந்து போட்டியில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றது.

இதில் ரோஹிட் சர்மா 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் தில்சான் மதுசங்க 3 விக்கட்டுக்களையும் தசுன் சானக்க 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கை அணி 19.5 ஓவர்களில் 174 ஓட்டங்களை  பெற்றது.

துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களை பெற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles