Tuesday, April 14, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி சர்வதேச கடல் எல்லைக் கோட்டினை மீறியதாகக் கூறி குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகு, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles