நாட்டில் ஏற்பட்டுள்ள கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தற்போதைய வர்த்தக அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும், தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சங்கத்தின் தலைவர் இந்திக அனுரகுமார குறிப்பிடுகின்றார்.