Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமர் ரணில் முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் எதிர்ப்பு

பிரதமர் ரணில் முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது இந்த முன்மொழிவுகளை முன்வைத்திருந்தார்.

இத்தீர்மானத்தில் போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான வெளி பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இம்முறை அதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஜனாதிபதி உள்ளக விசாரணையை முன்மொழிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles