Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு

சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு

பயிர் சேதத்திற்கு அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ஏக்கர் ஒன்றுக்கு 150,000 ரூபாவாக உயர்த்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு விவசாய காப்புறுதி சபைக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

நெல், மிளகாய், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் இதுவரை ஏக்கருக்கு 40இ000 ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை 60இ000 ரூபாவாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles