Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் மீது சுமத்தப்படவுள்ள மற்றுமொரு வரி

மக்கள் மீது சுமத்தப்படவுள்ள மற்றுமொரு வரி

பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்பானவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை, ஆனால் சாதாரண மக்களின் பொருளாதாரம் பாரியளவில் பாதித்துள்ளதாக அனுர திஸாநாயக்க MP இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நெருக்கடியின் விளைவுகள் மக்கள் மீது சுமத்தப்பட்டு சமூக பாதுகாப்பு பத்திரம் என்ற புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த வரி முழு பொருளாதார துறைக்கும் பொருந்தும் எனவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய சுமையை மக்களால் சுமக்க முடியாது எனவும், இந்த புதிய வரி காரணமாக மீண்டும் மீண்டும் மக்கள் மீது சுமை சுமத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles